
வலைப்பதிவு பத்தாயம்
ஓரெர்வுழவன்
- சோழன்
- வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
- அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"
அடிமைக்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடிமைக்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 6 ஏப்ரல், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
“வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை”
அற மறை மரபுக்கேன் அரசன் நெறி வாய்க்கவில்லை!!!
படிக்காத பாமரனையும் படைப்பாளியாக்கும்
எண்ணிக்கை தெரியாதவனையும் வணிகனாக்கும்
அவசரகுடுக்கையும் அமைச்சராக்கும்
மெத்தபடித்தவனையும் பாவலனாக்கும்,தமிழ் ஏன்??
தமிழ் நாட்டுப்பற்றாளனை,மாற்றுப்படைக்கலணை படைக்கவில்லை?
அற மறை மரபுக்கேன் அரச நெறி வாய்க்கவில்லை!!!
அடிமைக்கல்வியா? மொள்ளமாறிகளால் கற்பிக்கப்பட்ட மூளைசுலுக்கா?
காலம் இருக்கு கனிவாக
வெற்றி கனியும் மறவாதே!!!
வீதிக்குவந்து போராடு
சமுக நீதிக்கு நீராய் வித்தாகு
நன்றியுடன்
சோழன்