அன்புள்ள பதிவுலக தோழாமைக்கு
வாழ்க வளமுடன்,உங்களது படைப்புகளின் சிறப்பு ஓங்குக ,யாம் ஒரு ஈழக்காதலன் .
உமது பணி தமிழ் கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாத தமிழ் பணி ,நீங்கள் எமக்காக ஒரு ஆய்வு பதிவு இடவேண்டும் என்பது எமது விண்ணப்பம் .
அரபி இலக்கங்கள்( எண்கள் :1,2,3,4 ,,,,, ) பயன்பாடு உலகெங்கும் ஏற்றுகொள்ளபட்டிருப்பதாக இந்தியாவில் கற்பிக்க படுகிறது .ஆனால் அரபியர்கள் தங்கள் இலக்க பயன்பாட்டை இந்தியர்களிடம் கற்றத்தாக கூறுகின்றனர் .
அரபியர்கள் எண்களை கற்றபோது இந்தியாவே இல்லை .ஆகவே இந்த இலக்கமுறைகள்
சமஸ்கிருதம் மற்றும் உருது அடங்கிய இந்திய மொழிகுடும்பதிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை .ஆனால் தமிழ் (திராவிட) மொழிக்குடும்பத்தில் எண்ணுருக்கள் வெவ்வேறாக இருப்பினும் ஏறத்தாழ ஒரே உச்சரிப்பை கொண்டிப்பதால்
இந்திய தேசிய அடிமைக்கல்வியின் மேல் எமது ஐயத்தை தெளிவு படுத்துமாறு
ஒரு பதிவில் ஆவணப்படுத்த வேண்டுகிறோம் .
ஈழத்தில் சந்திப்போம்,சிந்திப்போம் .
நன்றியுள்ள
சோழன்
வலைப்பதிவு பத்தாயம்
-
▼
2009
(51)
-
▼
அக்டோபர்
(11)
- ஒரு ஆய்வு பதிவு இடவேண்டும் என்பது எமது விண்ணப்பம்
- ஓ... கனடா-4
- கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள்
- குமிழ் மரத்தின் எதிர்காலம்?
- ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் பற்றி...
- மகிழுந்தும் நானே விமானமும் நானே!!!
- வயலுக்கு உரம் அடிக்கும் நாயகன் !
- MBA படிக்க போறீங்களா?
- உலக தொலைக்காட்சிகள் வரலாற்றில் முதல் முறையாக ராவி...
- கடவுச்சீட்டு விண்ணப்ப பதிவில் புதிய வசதி
- மக்களின் தலைவர் சாமிக்கண்ணு!!நன்றி: இரத்தினபுகழேந்தி
- ► செப்டம்பர் (7)
-
▼
அக்டோபர்
(11)
ஓரெர்வுழவன்
- சோழன்
- வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
- அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அரபியர்கள் கூறுவது இந்தியா என்று இல்லை அது அரபியில் .ஹிந்தி என்பதுதான் அதக்காக சரித்திரத்தை கேள்வி குறியாக மற்றிவிடாதிர்கள்
பதிலளிநீக்கு