வலைப்பதிவு பத்தாயம்
-
▼
2009
(51)
- ► செப்டம்பர் (7)
-
▼
ஏப்ரல்
(15)
- தமிழருவி மணியனுக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்த கொலைங்கன்
- படுகொலைகளை மறைக்க பிரபாகரனை சுற்றிவளைத்துவிட்டதாக ...
- ஆஃப்லைனில் ஜிமெயில் மின்னஞ்சல் வசதி
- ஏழு தொகுதிகளிலும் பா.ம.க. தோற்கும்! - வியூகத்தை வி...
- அரியலூர்:தேர்தல் சந்தேகங்களுக்கு தொலைப்பேசி அறிவ...
- ஓட்டு என்னும் செருப்பால் திமுக-காங்கிரசை அடிக்க நா...
- கடங்கார கொலைகார பங்காளி (சிங்களன் )
- குழலி பக்கங்கள்: தமிழன் என்று எவனாவது ஓட்டு கேட்டா...
- வாரியங்காவல் பற்றி
- அற மறை மரபுக்கேன் அரச நெறி வாய்க்கவில்லை!!!
- ஈழம் காப்போம் ,மானம் காப்போம்
- யாதும் ஊரே :- சென்னையில் அயல்நாட்டு துதரக முகவரிகள்
- அரியலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தொடர்பு
- பகுதி நேர பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் ...
- IFS(UPSC) தேர்வில் இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த ர...
ஓரெர்வுழவன்
- சோழன்
- வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
- அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
“வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை”
அற மறை மரபுக்கேன் அரசன் நெறி வாய்க்கவில்லை!!!
படிக்காத பாமரனையும் படைப்பாளியாக்கும்
எண்ணிக்கை தெரியாதவனையும் வணிகனாக்கும்
அவசரகுடுக்கையும் அமைச்சராக்கும்
மெத்தபடித்தவனையும் பாவலனாக்கும்,தமிழ் ஏன்??
தமிழ் நாட்டுப்பற்றாளனை,மாற்றுப்படைக்கலணை படைக்கவில்லை?
அற மறை மரபுக்கேன் அரச நெறி வாய்க்கவில்லை!!!
அடிமைக்கல்வியா? மொள்ளமாறிகளால் கற்பிக்கப்பட்ட மூளைசுலுக்கா?
காலம் இருக்கு கனிவாக
வெற்றி கனியும் மறவாதே!!!
வீதிக்குவந்து போராடு
சமுக நீதிக்கு நீராய் வித்தாகு
நன்றியுடன்
சோழன்