வலைப்பதிவு பத்தாயம்

ஓரெர்வுழவன்

எனது படம்
வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"

வியாழன், 2 ஏப்ரல், 2009

IFS(UPSC) தேர்வில் இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த ரத்தினம்-மணியம்மாள் ஆகியோர் மகன் ஆடலரசன்(28) வெற்றி


ஐ.எஃப்.எஸ்., தேர்வில் வாலிபர் வெற்றி

இரும்புலிக்குறிச்சி: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர், ஐ.எஃப்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த ரத்தினம்-மணியம்மாள் ஆகியோர் மகன் ஆடலரசன்(28) என்பவர் இந்திய

வனப்பணி எனப்படும் ஐ.எஃப்.எஸ்., தேர்வில் 28வது இடம் பெற்று, தேர்ச்சி பெற்றுள்ளார். ஏற்கனவே எம்.எஸ்.சி., வனவியல் மற்றும் பி.ஹெச்.டி., பட்டம் பெற்றுள்ள ஆடலரசன், தனது ஐ.எஃப்.எஸ்., பயிற்சியை, 2009 ஆக.,ல் உத்ராஞ்சல் மாநிலம் முஸோரியில் பெறவுள்ளார்.

நன்றி :தினமலர் 0௨.0௪.௨00௯


குறிப்பு : இந்த கடின உழைப்பின் வெற்றியை (விளிம்புநிலை மக்களின் ) தினமலர் அரியலூர் மாவட்டபொழுதுபோக்கு செய்தியாக வெளியட்டு உள்ளது .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக