வலைப்பதிவு பத்தாயம்

ஓரெர்வுழவன்

எனது படம்
வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"

புதன், 8 ஏப்ரல், 2009

வாரியங்காவல் பற்றி


















கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வோண்டாம் ஊர் முகப்பில் கோயில்(அரசு மேனிலை பள்ளி,இலையூர்வாரியங்காவல்) உள்ளது.ஒரு ஏரியும்(வடக்குஏரி),இரண்டு குளமும் உள்ளது(குட்டக்கரை,மருத்துவமனை குளம்,தரவன்னேரி),மழைக்கால சிற்றோடை மற்றும் எழுபது ஆண்டே வயதான கிணறுகள்(குதிக்கவும் குளிக்கவும் எல்லையற்ற இன்பம் பயப்பன), எல்லை முடிவினில் வேளாண் நிலங்களும்,முந்திரி காடுகளும் கண்ணுக்கு நிறைகின்றது .

1 கருத்து: